தாம்பரம் திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு:

by Editor / 22-09-2022 11:13:25am
தாம்பரம் திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு:

தாம்பரம் திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு: தேஜஸ் மொபார்ட்ஸ் நிறுவனத்தின் CEO கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் தாம்பரம் மாநகர் மறைமலை காவல் நிலைய போலீசார் தாம்பரம் திமுக MLA Raja மீது (294 b, 447, 506(Il) இ.த.ச பிரிவுகள்) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவம் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது.

 

Tags :

Share via