முதுகலை நுழைவுத் தேர்வு அக்டோபர் 17 முதல்

by Staff / 24-09-2022 11:22:35am
முதுகலை நுழைவுத் தேர்வு அக்டோபர் 17 முதல்

டெல்லி பல்கலைக்கழக முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு DUET அக்டோபர் 17 முதல் 21 வரை நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

கணினி அடிப்படையிலான தேர்வு நடத்தப்படும். அட்மிட் கார்டு மற்றும் தேர்வு நகர அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மையம் என இருபத்தி எட்டு நகரங்கள் தேர்வு மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.கூடுதல் தகவலுக்கு: nta.ac.in/DuetExam உதவிக்கு: Duet@nta.ac.in, 011 40759000.

 

Tags :

Share via