மாணவிகள் டிரஸ் மாற்றுவதை வீடியோ எடுத்தவர் கைது

by Staff / 08-10-2023 12:29:44pm
மாணவிகள் டிரஸ் மாற்றுவதை வீடியோ எடுத்தவர் கைது

டெல்லி ஐஐடியில் மாணவர்களின் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தப்பட்டது. இந்த ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிக்காக வந்திருந்த டெல்லி பாரதி கல்லூரி மாணவிகள் கழிவறையில் உடை மாற்றும்போது, ஒப்பந்த துப்புரவு தொழிலாளி (20 வயது) மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதுகுறித்து ஐஐடி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், அவர்கள் அலட்சியப்படுத்தியதால், கல்லூரி மாணவிகள் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து இளைஞரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via