மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு

by Admin / 29-09-2022 07:11:16am
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு


மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் விலைவாசியை அடிப்படையாகக்கொண்ட அகவிலைப்படி ஆண்டுக்கு
இரண்டுமுறை வழங்கப்படும்அதன்அடிப்படையில்ஜீலைமாதத்திலிருந்துமுன்தேதிஇட்டுவழங்கப்படும்..ஏற்கனவே உள்ள 32% லிருந்து 36% மாக அகப்விலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவைஒப்புதல் வழங்கியுள்ளது.

 

Tags :

Share via