தங்கம் விலை கிடுகிடு உயர்வு - ஒரே நாளில் உச்சம்

by Staff / 29-09-2022 11:48:41am
தங்கம் விலை கிடுகிடு உயர்வு - ஒரே நாளில் உச்சம்

தமிழகத்தில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.4,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 1.50 காசுகள் அதிகரித்து ரூ.61.50 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியானது ரூ.61,500க்கு விற்பனையாகிறது.

 

Tags :

Share via