ரஷிய அதிபர் புதினுக்கு ஜோபைடன் எச்சரிக்கை

by Staff / 18-09-2022 02:51:12pm
ரஷிய அதிபர் புதினுக்கு ஜோபைடன் எச்சரிக்கை

ரஷிய அதிபர் புதினுக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, "அணு ஆயுதம் அல்லது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது 2-ம் உலக போருக்கு பிறகு போரின் முகத்தை மாற்றும். எனவே வேண்டாம். இதுபோன்ற ஆயுதங்களை பயன்படுத்தினால் அமெரிக்கா தக்க விளைவுகளை கொடுக்கும். அவர்கள் (ரஷியா) என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்து  தான்  பதில்  தீர்மானிக்கப்படும் என்று கூறினார்.

 

Tags :

Share via