68-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா  இன்று மாலையில் நடக்கிறது.

by Admin / 30-09-2022 10:14:40am
68-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா  இன்று மாலையில் நடக்கிறது.

68-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா  இன்று மாலையில் நடக்கிறது. இந்திய குடியரசுத்தலைவர்  திரபெளதி
முர்மூ  விருதுகளை வழங்கி கெளரவிக்கிறார்.குடயரசுத்தலைவர் மாளிகையில் நடக்கும்  நிகழ்ச்சியில் அரசியல்,திரைப்பட பிரபலங்கள்   கலந்து  கொள்கிறார்கள்  விழாவில், நடிகர்  அஜய் தேவ்கன் ,சூர்யா  உள்பட பலர்  விருது   பெறுகிறார்கள். சூரரைப்போற்று தி ரைப்படம் ஐந்து விருதுகளையும் மண்டேலா இரண்டு விருதுகளைப்பெற்று தந்துதமிழ்த்திரையுலகுக்கு கெளரவத்தைப்பெற்றுத்தருகிறது.

 

Tags :

Share via