ஆயுத பூஜை விடுமுறையை 5நாட்களுக்கு அள்ளி கொடுத்துட்டாங்க..

by Editor / 30-09-2022 11:28:23pm
ஆயுத பூஜை விடுமுறையை 5நாட்களுக்கு அள்ளி கொடுத்துட்டாங்க..

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள் தனியார் கல்லூரிகள் ஆகிய அனைத்து கல்லூரிகளுக்கும் ஆயுத பூஜையை ஒட்டி ஐந்து நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அக்டோபர் 1 மற்றும் 2 சனி ஞாயிறு விடுமுறை என்றாலும் 3ஆம் தேதி கூடுதலாக விடுமுறை அளித்து ஆயுதபூஜை விடுமுறையை ஐந்து நாட்கள் என பொறியியல் கல்லூரிகள் அளித்து அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via