கடம்பூர் பேரூராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியது

by Editor / 01-10-2022 09:14:22am
கடம்பூர் பேரூராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியது

திமுக  - 6

காங்கிரஸ் - 1

மதிமுக - 1

சுயேட்சை -1

தேர்தல் நடைபெற்ற ஒன்பது வார்டுகளில்  திமுக ஆறு இடங்களையும் ,அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ், மதிமுக தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்று  கடம்பூர் பேரூராட்சி கைப்பற்றி உள்ளது. ஒரு வார்டை  சுயேட்சை வேட்பாளர் கைப்பற்றி உள்ளார் 


ஏற்கனவே 1,2 மற்றும் 11வது வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டி  இன்றி தேர்வு பெற்றுள்ளனர். 

மொத்தமுள்ள 12 வார்டுகளில் 

திமுக  - 6

காங்கிரஸ் - 1

மதிமுக - 1

சுயேட்சை -4

திமுக கூட்டணி எட்டு வார்டுகளில் வெற்றி பெற்று பேரூராட்சியை கைப்பற்றியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo