சிவாஜி கணேசனின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

by Editor / 01-10-2022 05:02:43pm
சிவாஜி கணேசனின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

 

Tags :

Share via