ரஷ்யா துருக்கி அதிபர்கள் இடையே நான்கு மணி நேர பேச்சு வார்த்தை

by Editor / 06-08-2022 12:38:30pm
ரஷ்யா துருக்கி அதிபர்கள் இடையே நான்கு மணி நேர பேச்சு வார்த்தை

ரஷ்ய அதிபர் புதின் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்த எரிவாய்வு ஏற்றுமதி குரசிய பணம் செலுத்த ஒப்புதல் ஏற்பட்ட கடும் பொருளாதாரத் தடைகளைச் சந்தித்து வரும் ரஷ்ய டாலருக்கு நிகராக மூலம் பண பரிவர்த்தனைகளை செய்ய முயன்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக துருக்கியுடன் எரிவாய்வு விநியோகித்தல் பயன்படுத்தப்பட இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர் சுமார் 4 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

 

Tags :

Share via