முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொழில் துறையில் சிறந்த மாநிலமாக உள்ளது தமிழ்நாடு- ரிலையன்ஸ்  குழுமத் தலைவர் அம்பானி

by Staff / 07-01-2024 03:38:04pm
 முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொழில் துறையில் சிறந்த மாநிலமாக உள்ளது தமிழ்நாடு- ரிலையன்ஸ்  குழுமத் தலைவர் அம்பானி

 ரிலையன்ஸ்  குழும தலைவர் அம்பானி கூறுகையில், ரிலையன்ஸ் குழுமம் ரூ. 35000 கோடி முதலீடு செய்துள்ளது. தமிழ்நாடு எப்போதுமே தொழில், கலாச்சாரத்திற்கு சிறந்த மாநிலம் ஆகும். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொழில் துறையில் சிறந்த மாநிலமாக உள்ளது.. தமிழ்நாடு முழுவதும் ரூ. 35 ஆயிரம் கோடி ரிலையன்ஸ் குழுமம் முதலீடு செய்துள்ளது. ஏ.ஐ, புதுப்பித்தல், எனர்ஜி துறைகளில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது, என்றார்.

 

Tags :

Share via