தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் நிறுவனங்கள்

by Staff / 07-01-2024 03:25:41pm
தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் நிறுவனங்கள்

 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாட்டில்முதலீடு செய்ய உள்ள நிறுவனங்கள்-. ஹூண்டாய் நிறுவனம் - ரூ.6180 கோடி, . அமெரிக்காவின் First Solar நிறுவனம் - ரூ.5600 கோடி, கோத்ரேஜ் நிறுவனம் - ரூ.515 கோடி ,,. டாடா எலக்ட்ரானிக்ஸ் - ரூ.12,082 கோடி  (40,500 பேருக்கு வேலைவாய்ப்பு)., பெகட்ரான் - ரூ.1000 கோடி , (8000 பேருக்கு வேலைவாய்ப்பு)., JSW நிறுவனம் - ரூ.10,000 கோடி , (6600 -பேருக்கு வேலைவாய்ப்பு). TVS குழுமம் - ரூ.5000 கோடி . மிட்சுபிசி எலக்ட்ரானிக்ஸ் - ரூ.200 கோடி முதலீடு செய்துள்ளன...

 

Tags :

Share via