4 நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவை- ஜியோ அறிவிப்பு

by Staff / 05-10-2022 11:44:21am
4 நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவை- ஜியோ அறிவிப்பு

டெல்லி, மும்பை, கொல்கத்தா, வாரணாசியில் சோதனை அடிப்படையில் இன்று முதல் 5ஜி சேவை தொடங்க உள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது. மற்ற நகரங்களுக்கும் 5ஜி சேவை படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via