இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 3 பேர் அகதிகளாக வருகை

by Editor / 01-06-2022 03:09:40pm
இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 3 பேர் அகதிகளாக வருகை

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 3 பேர் அகதிகளாக வருகை புரிந்துள்ளனர். இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். இலங்கையில் இருந்து இதுவரை 83 தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்துள்ளனர்.

 

Tags :

Share via