போதைப்பொருள் வைத்திருந்த 6 பேர் கைது

by Editor / 01-06-2022 03:07:53pm
போதைப்பொருள் வைத்திருந்த 6 பேர் கைது

சென்னையில் மெத்தப்பெட்டமைன் போதைப்பொருளை வைத்திருந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மண்ணடி பகுதியில் இருந்து கைதான 6 பேரிடம் இருந்து ஒரு கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Tags :

Share via