அக்டோபர் 10ஆம் தேதி அதிமுக கூட்டம்

by Staff / 07-10-2022 11:47:07am
அக்டோபர் 10ஆம் தேதி அதிமுக கூட்டம்

அக்டோபர் 10-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் 10ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் கூட்டணி நிலைப்பாடு, திமுக போடும் வழக்குகள், ரெய்டுகளை சமாளிக்க திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் குழு அமைத்தல் ஆகிய விஷயங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

 

Tags :

Share via