சென்னை-கூடூர் மார்க்கத்தில் இயக்கப்படும் 86 விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு.

by Editor / 10-10-2022 10:54:26pm
சென்னை-கூடூர் மார்க்கத்தில் இயக்கப்படும் 86 விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு.

சென்னை: சென்னை-கூடூர் மார்க்கத்தில் இயக்கப்படும் 86 விரைவு ரயில்களின் வேகம் 110 கி.மீ-ல் இருந்து 130 கி.மீ ஆக அதிகரித்துள்ளது. சென்னை-டெல்லி, ஹவுரா, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் ரயில்களின் 130 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களின் வேகம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

Tags :

Share via