அறிவிப்பு வெளியிடும் தேர்தல் ஆணையம்

by Staff / 14-10-2022 12:41:48pm
 அறிவிப்பு வெளியிடும் தேர்தல் ஆணையம்

குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச சட்டமன்ற தேர்தல் தேதிகளை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிடுகிறது. டிசம்பருக்குள் இரு மாநில சட்டப்பேரவை தேர்தல்களை முடிக்க வேண்டிய நிலையில் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது.

 

Tags :

Share via