திமுகவில் இணைந்த குத்தாலம் ஒன்றிய குழு தலைவர்

by Editor / 27-06-2021 03:59:45pm
திமுகவில் இணைந்த குத்தாலம் ஒன்றிய குழு தலைவர்

சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் குத்தாலம் அதிமுக ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், தமிழக முதல்வரும் திமுக தலைவருமன எம்.கே. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

மயிலாடுதுறை மாவட்ட திமுக பொறுப்பாளரும் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சித்திக், மாவட்ட தகவல் தொழில்நுப்ப பிரிவு அணி அமைப்பாளர் பி.எம். ஸ்ரீதர்உள்ளிட்ட பலர் உடனிருந்தன

 

Tags :

Share via