செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் இயக்கத்தில் மாற்றம்

by Editor / 19-10-2022 09:53:42pm
செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் இயக்கத்தில் மாற்றம்

திண்டுக்கல் -மயிலாடுதுறை பயணிகள் விரைவு ரயில் வரும் அக்டோபர் 24 முதல் செங்கோட்டையிலிருந்து  - மயிலாடுதுறை வரை  விரைவு ரயில் (16848) நீட்டிப்பு சேவையாக செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த நீட்டிப்பு சேவை அக்டோபர் 25 முதல் செயல்படும்படி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை செங்கோட்டை விரைவு ரயில் (16847) திருவெறும்பூர் - பொன்மலை ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மஞ்சத்திடல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

 

Tags :

Share via