தமிழக மீனவருக்குஇரண்டு லட்ச ரூபாய் நிவாரணம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளாா்.

by Admin / 21-10-2022 08:30:21pm
 தமிழக மீனவருக்குஇரண்டு லட்ச ரூபாய் நிவாரணம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளாா்.

இந்தியக் கடற்படையினரால் சுடப்பட்ட தமிழக மீனவருக்கு நிவாரணம் மற்றும் சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அவருக்கு இரண்டு லட்ச ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளாா்.

 தமிழக மீனவருக்குஇரண்டு லட்ச ரூபாய் நிவாரணம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளாா்.
 

Tags :

Share via