மீண்டும் ஷீ ஜின்பிங் 5 ஆண்டுகள் நீடிப்பார்.

by Staff / 23-10-2022 02:03:26pm
மீண்டும் ஷீ ஜின்பிங் 5 ஆண்டுகள் நீடிப்பார்.

சீன அதிபராக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஷீ ஜின்பிங் 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் மீண்டும் அவர் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் ஜின்பிங் கட்சி பொதுச்செயலாளராகவும், அதிபராகவும் மேலும் 5 ஆண்டுகள் நீடிப்பார்.

 

Tags :

Share via