பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்.. டாஸ் வென்ற இந்தியா

by Staff / 23-10-2022 02:01:16pm
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்.. டாஸ் வென்ற இந்தியா

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சூப்பர்12 சுற்றில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இ இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

 

Tags :

Share via