இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 232 ரூபாய் குறைவு

by Admin / 01-11-2023 10:06:01am
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 232 ரூபாய் குறைவு

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 232 ரூபாய் குறைந்துள்ளது ஒரு கிராம் ஆபரணத் தங்கம் நேற்றைய விட இன்று 29 ரூபாய் குறைந்து 5686 ரூபாய்க்கும் ஒரு பவுன்45 ஆயிரத்து488 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6156 ரூபாயாகவும் ஒரு பவுன் 49 ஆயிரத்து248ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது ஒரு கிராம் வெள்ளி 1. 20 காசு குறைந்து 71 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது ஒரு கிலோ வெள்ளியின் விலை 77 ஆயிர ரூபாயாக உள்ளது

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 232 ரூபாய் குறைவு
 

Tags :

Share via