சிறப்பு உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் மரணம்.

by Editor / 24-10-2022 09:08:02am
சிறப்பு உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் மரணம்.

மயிலாடுதுறை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜ் (56) நேற்று இரவு  பணி முடிந்து செம்பனார்கோயில் போலீஸ் குடியிருப்புக்கு பைக்கில்சென்றுள்ளார்.விளநகர் அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ராஜ் படுகாயபடைந்தார் அடைந்தார்.அவரை மயிலாடுதுறை அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை கொண்டு சென்றபோது விடியற்காலையில்  செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது.
அவரது உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via