ஹைதராபாத் பீரங்கி மையத்தின் வைர விழா ராணுவ இருசக்கர வாகன பேரணி சேலத்திற்கு வருகை

by Editor / 26-10-2022 09:22:00pm
 ஹைதராபாத் பீரங்கி மையத்தின் வைர விழா ராணுவ இருசக்கர வாகன பேரணி சேலத்திற்கு வருகை

இந்திய ராணுவத்தின் ஹைதராபாத் பீரங்கி மையத்தின் வைர விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு 3000 கி.மீ தூரத்திற்கு இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணத்தினை ராணுவ வீரர்கள் மேற்கொண்டுள்ளனர்.கடந்த 23ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கிய இந்த இருசக்கர வாகன பேரணி சேலத்திற்கு இன்று வருகை தந்தது.

 ஹைதராபாத் பீரங்கி மையத்தின் வைர விழா ராணுவ இருசக்கர வாகன பேரணி சேலத்திற்கு வருகை
 

Tags :

Share via