பாலிவுட் இயக்குனர் காலமானார்

by Staff / 27-10-2022 01:20:22pm
 பாலிவுட் இயக்குனர் காலமானார்

பழம்பெரும் பாலிவுட் திரைப்பட இயக்குனர் இஸ்மாயில் ஷ்ராஃப் பு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்று அவரது குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்தார்.65 வயதான அவர், கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிர் பிரிந்தது.ஒரு காலத்தில் முன்னணி இயக்குனராக இருந்த அவர், "அஹிஸ்தா அஹிஸ்தா", "புலாண்டி", "தோடி சி பேவபாய்", "சூர்யா", போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கியிருந்தார். இவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via