நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்கள் சண்டை

by Staff / 29-10-2022 04:07:18pm
 நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்கள் சண்டை

உத்தரப்பிரதேசம் காஸ்கஞ்ச் மாவட்ட நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்கள் சிலர் தலைமுடியைப் பிடித்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

 

Tags :

Share via