சிரிக்கும் சூரியன் நாசா

by Staff / 29-10-2022 04:49:45pm
 சிரிக்கும் சூரியன் நாசா

சூரியன் சிரிப்பது போன்ற படத்தை நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இது சூரிய மேற்பரப்பில் உள்ள கரோனல் துளைகள் சரியான இடங்களில் தற்செயலாக உருவாகி சிரிப்பது போல் காட்சி அளிக்கிறது. இரண்டு கரோனல் துளைகள் மகிழ்ச்சியான கண்கள் போல் சிமிட்டுகிறது,மூன்றாவது துளை அதன் கீழே மையத்தில் ஒரு பரந்த புன்னகை போன்ற குழியை உருவாக்குகிறது.

 

Tags :

Share via