மு.க.ஸ்டாலின் பிரதமர்! அமித்ஷா பரபரப்பு கருத்து

by Staff / 29-04-2024 01:14:07pm
மு.க.ஸ்டாலின் பிரதமர்! அமித்ஷா பரபரப்பு கருத்து

காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு மக்களவை தொகுதி வேட்பாளருமான ராகுல் காந்தி பிரதமர் ஆவது தொடர்பில் அமித் ஷா கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு மு.க.ஸ்டாலின் பிரதமராக இருப்பார். மம்தா பானர்ஜி, சரத் பவாரும் தலா ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார்கள். ஏதேனும் ஒரு ஆண்டு மிச்சமிருந்தால் ராகுல் காந்தி பிரதமராக பதவி வகிப்பார்” என்றார்.

 

Tags :

Share via