தேசிய ஒற்றுமை தினம்- இந்தியாவை ஒன்றிணைப்பதில் படேல் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது

by Admin / 31-10-2022 12:29:09pm
தேசிய ஒற்றுமை தினம்- இந்தியாவை ஒன்றிணைப்பதில் படேல் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல்..பல்வேறு சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவதில் அதிகம்பாடுபட்ட தலைவர் அவரது 147 வதுபிறந்தநாளை தேச ஒற்றுமை நாளாக கொண்டாடப்படுகிறது பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவை ஒன்றிணைப்பதில்படேல் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்று கூறியுள்ளார்.இதனை ஒட்டி பல்வேறு மாநிலங்களில் அவரதுபிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.தமிழககவர்னர்.ஆர்.என்.ரவி.மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் கசன்னையில்படேல் சிலைக்கு இருவரும் மாலைஅணிவித்தனர்.புதுச்சேரி துணைநிலை ஆளுனரும் தெலுங்கானா கவர்னருமானதமிழிசை செளந்திரராஜன் புதுச்சேரில் மாரத்தான் ஒட்டப்பந்தயத்தை தொடங்கிவைத்து ,தானும் ஒடி..பங்கேற்றார்இந்தியாவின் முதல் துணைபிரதமா்,உள்துறைஅமைச்சராகவும் இருந்தவா் என்பது சிறப்பிற்குாியது.

தேசிய ஒற்றுமை தினம்- இந்தியாவை ஒன்றிணைப்பதில் படேல் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது
 
Tags :

Share via