சென்னை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

by Admin / 31-10-2022 11:08:02pm
சென்னை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை


கனமழை காரணமாக சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளுர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ளபள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

 

 

Tags :

Share via