நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 95-வது பிறந்த நாள்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

by Admin / 01-10-2022 10:48:09am
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 95-வது பிறந்த நாள்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 95-வது பிறந்த நாள்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்  95-வது பிறந்த நாள் இன்று.அடையாறு சிவாஜிகணேசனின் மணிமண்டபத்திற்கு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து மணி மண்டபத்திலுள்ள அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்ததோடு வாயில் முகப்பில் நிறுவப்பட்டுள்ள சிவாஜிகணேசனின் முழுஉருவ சிலைக்கும் மலர் தூவிமரியாதை செய்தார்.இந்நிகழ்வில்அமைச்சர்களக.துரைமுருகன்.எ.வ.வேலு,கே.என்.நேரு,பி.கே.சேகா்பாபு,ம.சுப்பிரமணியன்,கவிஞா்வைரமுத்துகாங்கிரஸ்தலைவர்கே.எஸ்.அழகிரி,பீட்டர்அல்போன்ஸ்,கோபண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.சிவாஜிகணேசன் குடும்பத்தைச்சேர்ந்த ராம்குமார்,பிரபு,விக்ரம்பிரவு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மண்டபத்திற்கு உள்ளே இருந்த சிலைஅனைவரும் பார்க்குமாறு சிவாஜி குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று சிலையில் நிறுவப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சிஅரசு சார்பில் நடந்தது.

 

Tags :

Share via