செய்யார், வெம்பாக்கம், வந்தவாசி தாலுகாபள்ளிகளுக்கு விடுமுறை

by Editor / 01-11-2022 08:33:40am
செய்யார், வெம்பாக்கம், வந்தவாசி தாலுகாபள்ளிகளுக்கு விடுமுறை

மழையின் காரணமாக செய்யார், வெம்பாக்கம், வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய வட்டங்களை சார்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (1.11.2022) ஓரு நாள் மட்டும் விடுமுறை அளித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்  பா.முருகேஷ், உத்தரவு.
 

 

Tags :

Share via