கட்டணம் வசூலிக்கிறதா டுவிட்டர்

by Staff / 01-11-2022 01:18:01pm
கட்டணம் வசூலிக்கிறதா டுவிட்டர்

டுவிட்டரில் ப்ளூ டிக் வைத்திருப்பவர்களிடம் பணம் வசூலிக்க இருப்பதாக செய்திகள் வெளி வந்த நிலையில் தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதில் இவர்களிடமிருந்து 20 டாலர் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பிரபல அமெரிக்க எழுத்தாளர் ’ஸ்டீஃபன் கிங்’ டுவீட் செய்துள்ளார். அதற்கு கமெண்ட் செய்துள்ள எலான் மஸ்க், நாங்களுள் பில் கட்ட வேண்டும். டுவிட்டராலும் முழுமையாக விளம்பரதாரர்களை நம்பி இருக்க முடியாது. எனவே, ஒரு 8 டாலர்கள் என வைத்துக்கொள்ளலாமா? என பதிலளித்துள்ளார்.

 

Tags :

Share via