சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது

by Admin / 02-11-2022 01:39:42am
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.நேற்று இரவு எட்டுமணிக்கு மிதமான மழை பெய்ததுஆனால்இரவு நீள நீள விடாது தொடர்ச்சியாக கனமழை அதன் வேகத்தை குறைக்காது ஒரே சப்தகதியில் பெய்து வருகிறது.வடகிழக்குப்பருவ மழைநேற்று முன் தினத்திலிரூந்து பெய்து வருவதால் ,பல மாவட்டங்களில் பள்ளிக்கும் சில மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிக்கும் விடுமுறை விடப்பட்டது. சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது.மாநகராட்சியினரும் மழையை பொருட்படுத்தாமல்தண்ணீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.ஆனால்,இன்று இரவு 1.30 மணியிலே (2.11.22 )மழை வெளுத்து  வாங்கிக்கொண்டிருக்கிறது .பள்ளி ,கல்லூரி விடுமுறை அறிவுிக்கப்படுமா?என்கிற கேள்வி காலை புலா்கையில் பிறக்கும்.நேரம் செல்ல மழை தீவிரமாகவே பெய்து கொண்டிருக்கிறது.மழைநீா்நேற்றைவிட இன்று அதிகமாகவே தேங்கியிருக்கும்.ஏனெனில்,அந்தளவிற்கு மழை விட்டபாடில்லை.

 

Tags :

Share via