சென்னை,திருவள்ளுர், பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

by Admin / 02-11-2022 06:52:24am
 சென்னை,திருவள்ளுர், பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக சென்னை,திருவள்ளுர்,ராணிப்பேட்டை பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .வேலூர்,செங்கல்பட்டு,விழுப்புரம்,காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்குமட்டும்   இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு சென்னையிலிருந்து பெய்த மழை சற்று ஒய்ந்து மிதமானநிலையில் பெய்து வருகிறது.

 

Tags :

Share via