திருப்பதி ரயில் 6 மணி நேரம் தாமதம்

by Staff / 04-11-2022 04:55:19pm
திருப்பதி ரயில் 6 மணி நேரம் தாமதம்

இராமேஸ்வரம் ரயில் பெட்டி பராமரிப்பு நடைமேடைகளில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 04. 20 மணிக்கு புறப்பட்டு மதுரை வழியாக செல்ல வேண்டிய இராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரயில் (16780) இன்று இரவு 11. 00 மணிக்கு 6. 30 மணி நேரம் தாமதமாக புறப்படும் மதுரை கோட்ட ரயில்வே சார்பில் தகவல் அளிக்கப்பட்டு உள்ளது.
 

 

Tags :

Share via