இபிஎஸ் ஆலோசனை

by Staff / 27-12-2022 01:51:05pm
இபிஎஸ் ஆலோசனை

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த அலோசனைக்கூட்டத்தில் மக்களவை தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் கூட்டணி குறித்து இபிஎஸ் பேசுவதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via