10 % இட ஒதுக்கீடு: செல்லுமா

by Staff / 06-11-2022 03:57:17pm
10 % இட ஒதுக்கீடு: செல்லுமா

உயர்ஜாதியில் வரும் ஏழைகளுக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில் ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி வழக்குத் தொடர்ந்தார். இந்த இட ஒதுக்கீடு செல்லுமா? செல்லாதா? என்பது பற்றி வரும் நவம்பர் 7 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. இவ்வழக்கில் அரசியம் சாசன் அமர்வு தீர்ப்பு அளிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via