தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அசோக் சிகாமணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

by Admin / 06-11-2022 03:54:21pm
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அசோக் சிகாமணி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக  அசோக் சிகாமணி  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.டாக்டா் சிகாமணி  உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி மகனாவார்.உடன் உதயநி தி ஸ்டாலின்.,

 

Tags :

Share via