இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் விஜய் கோயம்பேட்டிலிருந்து மகளிர் வெற்றி பயணத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

by Admin / 02-10-2026 09:53:37am
இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் விஜய் கோயம்பேட்டிலிருந்து மகளிர் வெற்றி பயணத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

இன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மகளிர் காண விரிவுபடுத்தப்பட்ட இலவச பேருந்து திட்டத்தை தமிழக முதலமைச்சர் விஜய் வெற்றி பயண திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் உள்ள பெண்கள் மற்றும் திருநங்கைகள் அரசு பேருந்துகளில் கட்டடம் இல்லாமல் பயணம் இத்திட்டம் மாநகர மற்றும் நகர பகுதிகளில் உள்ள சாதாரண பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் வசதியோடு இருந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு எக்ஸ்பிரஸ் எல் எஸ் எஸ் டீலக்ஸ் மாவட்டங்களுக்கு இடையேயான சாதாரண புறநகர் பேருந்துகள் மலைப்பகுதி மகளிர் பயணிக்கும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. திட்டத்தின் மூலம் 12692 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வெற்றிப் பயணத் திட்டத்தின் கீழ் பயணிக்கும் மகளிர்க்கு எந்த விதமான வருமான வரும்போது பயண முறைகள் குறித்தோ கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. மலைப்பகுதிகளில் 40 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo