ராமேஸ்வரம் - கன்னியாகுமரி ரயில் தாமதம்

by Editor / 07-11-2022 10:36:05pm
ராமேஸ்வரம் - கன்னியாகுமரி ரயில் தாமதம்

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் புதிய ரயில் பெட்டி பராமரிப்பு நடைமேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ராமேஸ்வரம் - கன்னியாகுமரி விரைவு ரயில் (22621) ராமேஸ்வரத்தில் இருந்து இன்று (நவம்பர் 7) இரவு 09.00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இன்று இரவு 11.30 மணிக்கு 150 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும்.

 

Tags :

Share via