கோவை குற்றாலம் செல்ல அனுமதி இல்லை.

by Staff / 14-11-2022 02:42:15pm
கோவை குற்றாலம் செல்ல அனுமதி இல்லை.

கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால், பொது மக்கள் நலன்கருதி இன்று கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என வனத்துறை அறிவிப்பு.

 

Tags :

Share via