விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்

by Staff / 17-11-2022 11:24:38am
விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ’விக்ரம் - எஸ்’ நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது. விண்வெளி ஆய்வில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து காலை 11:30 மணிக்கு ’விக்ரம் - எஸ்’ விண்ணில் ஏவப்படும்.
 

 

Tags :

Share via