இந்திய கடற்படை பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து பெண் உயிரிழப்பு

by Editor / 18-11-2022 10:53:54pm
 இந்திய கடற்படை பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து பெண் உயிரிழப்பு

சென்னை, காமராஜர் சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து,இருசக்கர வாகனத்தில் சென்ற கர்ப்பிணி லதா உயிரிழப்பு.நிறுத்தாமல் சென்ற பேருந்தை மடக்கி பிடித்த பொதுமக்கள்.

 

Tags :

Share via