தீவிரவாதம் தீவிரவாதம்தான் அரசியல் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது - ஜெய்சங்கர்

by Staff / 20-11-2022 01:15:08pm
தீவிரவாதம் தீவிரவாதம்தான் அரசியல் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது - ஜெய்சங்கர்

ஐநா சபையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தடைவிதிக்க இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சீனா முட்டுக்கட்டையாக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். திவீரவாதம் தீவிரவாதம்தான் அதனை எந்த அரசியல் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via