புதிய ரெயில் விட கோரிக்கை

by Staff / 20-11-2022 05:06:29pm
புதிய ரெயில் விட கோரிக்கை

காரைக்கால் அல்லது நாகூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு வாராந் திரரெயில்கள் இயக்கவேண் டும். புனலூர்-மதுரை இடை யேயான விரைவு ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும்.காரைக்கால் அல்லது வேளாங்கண்ணியில் இருந்து பெங்களூருவுக்கு தினசரி ரெயில்கள் இயக்க வேண்டும் ஆகிய கோரிக்கை கள் அடங்கிய மனு நாகூர்- நாகப்பட்டினம் ரயில் உப யோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி ரயில்வே மேலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

Tags :

Share via