தீவுகளில் நில நடுக்கம் - ரிக்டர் அளவு கோலில் 7 ஆக பதிவு

by Editor / 22-11-2022 08:36:20am
 தீவுகளில் நில நடுக்கம் - ரிக்டர் அளவு கோலில் 7 ஆக பதிவு

சாலமன் தீவுகளில் நில நடுக்கம் - ரிக்டர் அளவு கோலில் 7 ஆக பதிவு.தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள நாடான சாலமன் தீவுகளில் தெற்கு மலாங்கா பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

Tags :

Share via